ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் Lab Technician, Tuberculosis Health Visitor பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
பணியின் பெயர் Lab Technician, Tuberculosis Health Visitor & Others
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Erode காலிப்பணியிடங்கள்:
  • Senior Tuberculosis Laboratory Supervisor – 4 பணியிடங்கள்
  • Lab Technician/ Sputum Microscopist – 16 பணியிடங்கள்
  • District Public Health Lab – 1 பணியிடம்
  • Tuberculosis Health Visitor – 9 பணியிடங்கள்
  • Accountant – 1 பணியிடம்
  • Data Entry Operator – 1 பணியிடம்
  • Driver – 1 பணியிடம்
கல்வி தகுதி:

DHS ஈரோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 10வது, 12வது, டிப்ளமோ, பட்டப்படிப்பு, MPW/ LHV/ ANM ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

மாதம் ரூ.45,400/-ஊதியத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு!

  • Senior Tuberculosis Laboratory Supervisor – Diploma, Graduation
  • Lab Technician/ Sputum Microscopist – 16 பணியிடங்கள்
  • District Public Health Lab – 1 பணியிடம்
  • Tuberculosis Health Visitor – 9 பணியிடங்கள்
  • Accountant – 1 பணியிடம்
  • Data Entry Operator – 1 பணியிடம்
  • Driver – 1 பணியிடம்
DHS சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

DHS Erode வயது வரம்பு:

ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்வை மாற்றி அமைக்கவோ, ரத்து செய்யவோ மாவட்ட நல வாழ்வு சங்க தலைவருக்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

erode.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 16.03.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!