மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.13,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.13,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.13,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.13,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் Physiotherapist பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

மாவட்ட நல வாழ்வு சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் கீழ் செயல்பட்டு வரும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள Physiotherapist பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physiotherapist பாடப்பிரிவில் Bachelors Degree அதாவது BPT பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு மாவட்ட நல வாழ்வு சங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14.10.2022 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

மாவட்ட நலவாழ்வு சங்கம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (03.10.2022) வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF

Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!