தமிழக மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.12,000/-

0
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.12,000
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.12,000

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2022
சம்பளம் : ரூ.12,000/-

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ துணை இயக்குனர்‌ சுகாதார பணிகள்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ 12 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ கொரனா தடுப்பு பணிகளுக்காக 2 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணிபுரிய கீழ்காணும்‌ பட்டியலிடப்பட்ட பணிகளுக்கு தகுதி மற்றும்‌ விருப்பம்‌ உள்ள நபர்களிடமிருந்து அசல்‌ சான்றிதழ்கள்‌, அனுபவ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்கள்‌ 27.01.2022 அன்று மாலை 5 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர் ஆய்வக நுட்பனர்கள்‌ & ஓட்டுநர்‌
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள் :
  • ஆய்வக நுட்பனர்கள்‌ – 24
  • ஓட்டுநர்‌ -12

TN Job “FB  Group” Join Now

ஆய்வக நுட்பனர் தகுதி விவரங்கள் :
  • கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th, 12th, DMLT முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு 40 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம் : ரூ.12000/-
ஓட்டுநர்‌ தகுதி விவரங்கள் :
  • கல்வி தகுதி : கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு 40 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம் : ரூ.10000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 28.01.2022 அன்று துணை இயக்குனர்‌ சுகாதார பணிகள்‌ அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நிபந்தனைகள்‌:

  1. இந்தப்‌ பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும்‌ பணிநிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது.
  3. பணியில்‌ சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ (பயமகஈ கய) அளிக்க வேண்டும்‌.
விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர்‌ செயலாளர்‌,
துணை இயக்குனர்‌ சுகாதார பணிகள்‌…மாவட்ட நல வாழ்வு சங்கம்‌,
துணை இயக்குனர்‌ சுகாதார பணிகள்‌ அலுவலகம்‌,
219, பந்தய சாலை,
கோயம்புத்தூர்‌ – 641018.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!