மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,500/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,500/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. DEIC-Optometrist, SNCU-Hospital Worker, Refrigeration Mechanic ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (20.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம்.

மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) காலியாக உள்ள DEIC-Optometrist, SNCU-Hospital Worker, Refrigeration Mechanic பணிக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • DEIC-Optometrist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Optometry பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • SNCU-Hospital Worker பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Refrigeration Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Mechanic in Refrigeration & Air Conditioning பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • DEIC – Optometrist பணிக்கு ரூ.9,500/- மாத சம்பளமாகவும், SNCU-Hospital Worker பணிக்கு ரூ.8,500/- மாத சம்பளமாகவும், Refrigeration Mechanic பணிக்கு ரூ.20,500/- மாத சம்பளமாகவும் வழங்கப்படும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது விரைவு தபால் செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் (20.05.2022) மட்டுமே கால அவகாசம் இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!