8 வது தேர்ச்சி பெற்றவரா? மாவட்ட சுகாதார சங்கத்தில் காத்திருக்கும் அரசு வேலை..!

0
8 வது தேர்ச்சி பெற்றவரா? மாவட்ட சுகாதார சங்கத்தில் காத்திருக்கும் அரசு வேலை..!
8 வது தேர்ச்சி பெற்றவரா? மாவட்ட சுகாதார சங்கத்தில் காத்திருக்கும் அரசு வேலை..!
8 வது தேர்ச்சி பெற்றவரா? மாவட்ட சுகாதார சங்கத்தில் காத்திருக்கும் அரசு வேலை..!

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் DEIC-Optometrist, SNCU – Hospital Worker பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society (DHS Coimbatore)
பணியின் பெயர் DEIC-Optometrist, SNCU – Hospital Worker
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DHS Coimbatore காலிப் பணியிடம்:

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) வெளியிட்ட அறிவிப்பில், DEIC-Optometrist, SNCU – Hospital Worker பணிக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DHS Coimbatore கல்வி விவரங்கள்:

DEIC-Optometrist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் optometry பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SNCU – Hospital Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Refrigeration Mechanic பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanic in Refrigeration & Air Conditioning பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DHS Coimbatore அனுபவ விவரம்:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

DHS Coimbatore வயது விவரம்:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படி அளிக்கப்படும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

DHS Coimbatore ஊதிய விவரம்:
  • DEIC – Optometrist பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.9,500/- அளிக்கப்படும்.

  • SNCU – Hospital Worker பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,500/- அளிக்கப்படும்.
  • Refrigeration Mechanic பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,500/- அளிக்கப்படும்.
    DHS Coimbatore தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக Interview மூலம் பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

DHS Coimbatore விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி அனுப்பவும்.

DHS Coimbatore Notification & Application PDF 

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here