தமிழக சுகாதார மையத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக சுகாதார மையத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக சுகாதார மையத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக சுகாதார மையத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Data Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) இருந்து வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் 11.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக சுகாதார மைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Data Manager பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT/ Electronics பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது Computer Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • 01.01.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 22.04.2022 ம் தேதியில் நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு என, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

DHS  Notification PDF

DHS  Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here