தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்..!

0
தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு - ரூ.18,000/- ஊதியம்..!
தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு - ரூ.18,000/- ஊதியம்..!
தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்..!

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Data Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society (DHS Coimbatore)
பணியின் பெயர் Data Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Data Manager பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Manager கல்வி விவரங்கள்:

விண்ணப்பதார்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT/ Electronics பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது Computer Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DHS அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Data Manager வயது விவரங்கள்:

01.01.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

DHS ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Data Manager தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 22.04.2022 ம் தேதியில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் பற்றி அறிவிப்பில் காணலாம்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி பயனடையவும். மேலும் விண்ணப்பிக்க 11.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

DHS  Notification PDF

DHS  Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!