DHR பணியிட அறிவிப்பு 2020

0
DHR பணியிட அறிவிப்பு 2020
DHR பணியிட அறிவிப்பு 2020

DHR பணியிட அறிவிப்பு 2020

சுகாதார ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள 4 பொருளாதார மதிப்பீட்டு நிபுணர், மூத்த ஆராய்ச்சி மற்றும் பல பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 20.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Ph.D /MD/MS/MPH ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 35000/- முதல் ரூ. 85000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

[email protected]

Official Website 1

Official Website 2

Notification Download Link

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here