சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!
சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!

சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

DHL இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Development, Testing, Consulting & Support பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DHL India
பணியின் பெயர் Development, Testing, Consulting & Support
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
 DHL காலிப்பணியிடங்கள்:

DHL இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Development, Testing, Consulting & Support போன்ற பணியிடங்களுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

DHL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech / MCA / B.Sc. டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

DHL தேவையான திறன்:
  • Programming Languages மற்றும் tools படிப்புகளில் certificate course முடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • Java, Java Scripts, HTML, SQL, PL / SQL, Database concepts போன்றவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல மொழித்திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
DHL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவியின் தன்மையை பொறுத்து ஊதிய தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

DHL தேர்வு முறை:
  • Online Assessment – Aptitude, Logical, Numerical, English, 2 level coding
  • Group Discussion or Presentation skills
  • Technical Interview
  • HR discussion & Offer process
DHL விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று, விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!