தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 !!! – 5000+ காலிப்பணியிடங்கள் !!!

2
தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 !!! - 5000+ காலிப்பணியிடங்கள் !!!
தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 !!! - 5000+ காலிப்பணியிடங்கள் !!!

தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 !!! – 5000+ காலிப்பணியிடங்கள் !!!

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமின் மூலமாக 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் தகுதிகள் :
  • பட்டதாரிகளுக்கு வயது வரம்பு பற்றி குறிப்பிடப்படவில்லை.
  • இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள், ஓட்டுநா்கள், தையல் பயின்றோர், இன்ன பிற கல்வித் தகுதி உடைய எவராக இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

  • அவ்வாறு வேலைதேடும் அனைத்து இளைஞர்களும் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் (Bio-Data)வர வேண்டியது அவசியமானதாகும்.
  • பணிக்கேற்ப தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 04.00 மணி வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Download Notification 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!