Dharmapuri Education Department Cook Recruitment 2019 – 32 Vacancies

0

Dharmapuri Education Department Cook Recruitment 2019 – 32 Vacancies

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆனது கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தபால்  மூலம் விண்ணப்பங்கள் 08.09.2019 முதல் 30.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் பணியிட விவரங்கள்:

மொத்தபணியிடங்கள்:32

வயது வரம்பு: 1.07.2019 தேதியில் SC/ST – 18 முதல் 35, BC/BCM/MBC & DNC- 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம்: Rs.15700/-

தேர்வு செயல்முறை

  1. நேர்காணல்
  2. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  3. சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்

Download Dharmapuri Education Department Cook Recruitment 2019 Notification Pdf

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!