DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DGCA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணி சம்பந்தமான பாடங்களில் Graduation/ Post graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Valid Indian Airline Transport Pilot Licence (ATPL) கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • 5000 மணி நேரத்திற்கும் அதிகமான flying experience பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.2,50,800/- முதல் அதிகபட்சம் ரூ.6,13,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு வரும் 09.06.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை 11.06.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

DGCA Recruitment Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!