விமான போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
விமான போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
விமான போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
விமான போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

தற்போது வெளியான அறிவிப்பில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் காலியாக உள்ள Consultants பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 58 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Directorate General of Civil Aviation (DGCA)
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 58
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
விமான போக்குவரத்து துறை காலிப்பணியிடங்கள்:

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் Consultants பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 58 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Consultant ((Dangerous Goods Inspector) – 03
  • Consultant (Deputy Director (Operations)) – 01
  • Consultant (Assistant Director (Operations)) – 15
  • Consultants (Assistant Director (Regulations and Information)) – 02
  • Consultants (Legal Officer (Regulations and Information)) – 02
  • Consultants (Airworthiness) – 27
Exams Daily Mobile App Download
Consultants கல்வி தகுதி:

இந்த DGCA நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்ளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Consultants அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultants வயது வரம்பு:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DGCA சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.55,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

DGCA தேர்வு முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DGCA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (18.08.2022)வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!