DFPD காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020 …!

0
2020 DFPD காலிப்பணியிடங்கள் அறிவிப்பு...!
2020 DFPD காலிப்பணியிடங்கள் அறிவிப்பு...!

DFPD காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020 …!

DFPD ல் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் மூத்த நிர்வாக அதிகாரி, கணக்குகள் மற்றும் புள்ளிவிவர அலுவலர்,அமைச்சர் பதவி போன்ற காலியிடங்களை நிரப்பப்பட்ட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து அதை அறிவிப்பு தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

காலிப்பணியிடம்

இதில் மொத்தம் 02 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டபடிப்புடன் கூடிய  administration, establishment மற்றும் accounts matters துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் தேவை.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.15,600 முதல் ரூ39,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

 அறிவிப்பு தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

முகவரி

Under Secretary (SA),
Department of Food & Public Distribution,
Ministry of Consumer Affairs,
Food & Public Distribution,
(Room No. 256),
Krishi Bhawan,
New Delhi – 110 001

Notification and Application

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!