Stenographer பணிக்கு ரூ.7,700/- ஊக்கத்தொகை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
Stenographer பணிக்கு ரூ.7,700/- ஊக்கத்தொகை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Stenographer பணிக்கு ரூ.7,700/- ஊக்கத்தொகை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Stenographer பணிக்கு ரூ.7,700/- ஊக்கத்தொகை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

வனத்துறை அலுவலகம் (Divisional Forest Office) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Stenographer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Divisional Forest Office (T)
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
வனத்துறை அலுவலக பணியிடங்கள்:

Stenographer பணிக்கு என 02 இடங்கள் வனத்துறை அலுவலகத்தில் (Divisional Forest Office) காலியாக உள்ளது.

Stenographer கல்வி தகுதி:

Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

Stenographer வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Stenographer ஊக்கத்தொகை:

Stenographer பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.7,699/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை மாத ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

வனத்துறை அலுவலகம் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
வனத்துறை அலுவலகம் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வனத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

DFO Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!