மத்திய வனத்துறை நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை !!!  

0
ரூ.1,42,400 ஊதியத்தில் மத்திய வனத்துறை நிறுவனத்தில் வேலை !!!  
ரூ.1,42,400 ஊதியத்தில் மத்திய வனத்துறை நிறுவனத்தில் வேலை !!!  

மத்திய வனத்துறை நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை !!!  

மத்திய வனத்துறை கல்வி நிறுவனத்தில் (DFE) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer Grade – I & Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFE
பணியின் பெயர் Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer Grade – I & Upper Division Clerk
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு வெளியானத்திலிருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
DFE காலிப்பணியிடங்கள் :

DFE நிறுவனத்தில் Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer Grade – I & Upper Division Clerk பணிகளுக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DFE கல்வித்தகுதி :
  1. விண்ணப்பதாரிகள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை/ முதுகலை/ பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  2. மத்திய அரசு நிறுவனத்தில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானத்திலிருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

DFE Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!