DFCCIL நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0

DFCCIL நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) தற்போது SAP Consultant / Team Lead, SAP consultant (BASIS, FI/co) பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் SAP Consultant / Team Lead, SAP consultant (BASIS, FI/co)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பில் SAP Consultant / Team Lead, SAP consultant (BASIS, FI/co) பதவிகளுக்கு சில பிரிவுகளின் கீழ் மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DFCCIL கல்வித் தகுதி:

SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science / Computer Application / IT பாடப்பிரிவில் MBA / BE / B.Tech பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SAP consultant (BASIS, FI/co) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / CA / ICWA / MBA / MCA போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் ஏதேனும் ஒரு துறையில் அல்லது பிரிவில் SAP Certification வைத்திருப்பது அவசியமாகும்.

DFCCIL அனுபவ விவரம்:

SAP Consultant/Team Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பிரிவில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

SAP consultant (BASIS, FI/co) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

DFCCIL வயது வரம்பு:

SAP Consultant/Team Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

SAP consultant (BASIS, FI/co) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

DFCCIL ஊதிய விவரம்:

SAP Consultant / Team Lead பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.2,00,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

For SAP consultant -FI / CO, PS, MM, HCM / PR பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,50,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு முறை:

14.06.2022 ம் தேதி அன்று இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

Download DFCCIL Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!