DFCCIL வேலைவாய்ப்பு – பொறியியல் படித்தவர்கள் தேவை | மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம்!!

0
DFCCIL வேலைவாய்ப்பு - பொறியியல் படித்தவர்கள் தேவை மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம்
DFCCIL வேலைவாய்ப்பு - பொறியியல் படித்தவர்கள் தேவை மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம்

DFCCIL வேலைவாய்ப்பு – பொறியியல் படித்தவர்கள் தேவை | மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம்!!

Dedicated Freight Corridor Corporation of India Limited வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SAP Consultant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வயது விவரம், ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர் SAP Consultant/ Team Lead
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Dedicated Freight Corridor Corporation of India Limited பணியிடங்கள்:

Dedicated Freight Corridor Corporation of India Limited-யில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

SAP Consultant (Team Lead) – 01
SAP Consultant (IT-FI/CO) – 02
SAP Consultant (IT-PS) – 01
SAP Consultant (IT-MM) – 01
SAP Consultant (IT-HCM-PR) – 01

SAP Consultant கல்வி தகுதி:

SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் MBA, B.E., B.Tech, CA, ICWA, MCA , Bachelor Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

SAP Consultant அனுபவம்:

SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SAP Consultant வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம்:

SAP Consultant/Team Lead பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ரூ.2,00,000/- வரை ஊதியம் பெறுவார்.
SAP Consultant பணிக்கு தேர்வு செய்யப்படுவார் ரூ.1,50,000/- வரை ஊதியம் பெறுவார்.

DFCCIL தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21.04.2022 அன்று 09:45 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Download Application Form
Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!