DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ.2,00,000/- | விண்ணப்பிப்பது எப்படி?

0
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் ரூ.2,00,000/- | விண்ணப்பிப்பது எப்படி?
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் ரூ.2,00,000/- | விண்ணப்பிப்பது எப்படி?
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ.2,00,000/- | விண்ணப்பிப்பது எப்படி?

DFCCIL நிறுவனமானது காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இந்த நிறுவனத்தில் SAP Consultant / Team Lead, SAP Constant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் (15.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் SAP Consultant / Team Lead, SAP Constant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
DFCCIL காலிப்பணியிடங்கள்:
  • SAP Consultant / Team Lead – 01
  • SAP Consultant – 06
DFCCIL வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.11.2022 அன்றைய தேதியின் படி பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • SAP Consultant / Team Lead – அதிகபட்சம் 50 வயது
  • SAP Consultant – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயது

Follow our Instagram for more Latest Updates

DFCCIL கல்வி தகுதி:
  • SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் MBA அல்லது Engineering / Information Technology / Computer Science / Computer Application பாடப்பிரிவில் Bachelor Degree அல்லது Computer Science / IT பாடப்பிரிவில் Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் BE, B.Tech, CA, ICWA, MBA, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிகிரி தேர்ச்சி பெற்றவரா? CSB வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு இதோ!

Exams Daily Mobile App Download
DFCCIL அனுபவ விவரம் :
  • SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மென்பொருள் மேம்பாட்டுத் துறை மற்றும் SAP தொடர்பான திட்டங்களில் குறைந்தது 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • SAP Consultant விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SAP செயல்படுத்துதல் / பராமரிப்பு போன்றவற்றில் குறைந்தபட்சம் 02 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DFCCIL ஊதியம் விவரம் :

இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு SAP Consultant பணிக்கு ரூ.1,50,000/- என்றும், SAP Consultant / Team Lead பணிக்கு ரூ.2,00,000/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று (15.12.2022) தேவையான அசல் ஆவணங்களுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF
Download Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!