DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

DFCCIL நிறுவனமானது காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் Gm Mechanical என்ற பணியிடம் காலியாக உள்ளது . இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Gm Mechanical
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவன பணிக்கு Gm (Mechanical) – 1 (One) Post காலியாக உள்ளன .

வயது வரம்பு :

DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் :

Gm (Mechanical) என்ற பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசு நிறுவனத்தில் (Level-14) என்ற ஊதிய அளவின் கீழ் வரும் பணிகளில் 17 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ரூ .1,00,000 – 2,60,000/- ஊதிய அளவின் கீழ் வரும் PSU பணியாளராக 4 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL நிறுவனத்தின் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை:

DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!