DFCCIL மத்திய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !!

0
DFCCIL மத்திய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !!
DFCCIL மத்திய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !!

DFCCIL மத்திய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த கார்ப்பரேஷனில் Assistant General Manager/Joint General Manager/Deputy General Manager ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தக்வல்களையும் முகவரிகளை கீழ் வழங்கியுள்ளோம்.

நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Assistant General Manager/ Joint General Manager/ Deputy General Manager
பணியிடங்கள் 1
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

DFCCIL கார்ப்பரேஷனில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே Assistant General Manager/ Joint General Manager/ Deputy General Manager பணிக்கு காலியாக உள்ளது

வயது வரம்பு :

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது அதிகபட்சம் 55ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Mass Communication/ Journalism போன்ற பாடப்பிரிவுகளில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Deputation முறைப்படி மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் GENERAL MANAGER (HR), DFCCIL, SUPREME COURT METRO STATION BUILDING, 5TH FLOOR, NEW DELHI-110001 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை நாளைக்குள் (25.09.2020) சமர்ப்பிக்க வேண்டும்.

DFCCIL AGM/JGM/DGM Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!