DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Dy Project Manager/Assistant Project Manager (S&T) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DFCCIL |
பணியின் பெயர் | Dy Project Manager/Assistant Project Manager (S&T) |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:
Dy Project Manager/Assistant Project Manager (S&T) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Manager தகுதி விவரங்கள்:
இந்திய ரயில்வேயின் S&T துறையின் அதிகாரிகள்/மேற்பார்வையாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Gail India நிறுவனத்தில் நேர்காணல் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,500/- ஊதியம்!
DFCCIL பணிக்கான தேர்வு செயல்முறை:
பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.