தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – உடனே விரையுங்கள்..!

0
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை

தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – உடனே விரையுங்கள்..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Executive / Executive (OP & BD) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Sr. Executive / Executive (OP & BD)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 15 Days from AD
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், DFCCIL மத்திய அரசு நிறுவனத்தில் Sr. Executive / Executive (OP & BD) பணிகளுக்கு என்று 40 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

DFCCIL கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DFCCIL அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் மத்திய அல்லது மாநில அரசில் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் Sr Executive (OP & BD) பணிக்கு Level-7 அளவில் மற்றும் Executive (OP & BD) பணிக்கு Level-6 அளவில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது Sr Executive (OP & BD) பணிக்கு Rs. 30,000-1,20,000 (IDA) (E0) அளவில் நான்கு ஆண்டுகள் மற்றும் Executive (OP & BD) பணிக்கு Rs. 29,000-91,000 (IDA) பணிபுரிந்திருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DFCCIL தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அனுப்பவும்.

Notification & Application PDF

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!