DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு நேர்காணல் கிடையாது!!!

0
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!!
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!!

DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு நேர்காணல் கிடையாது!!!

தேசிய இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் (DFCCIL) நிறுவனத்தில் ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் ACPM or Dy. CPM or PM (Electrical) பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்க திறமையானவர்களை அழைக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFCCIL 
பணியின் பெயர் ACPM or Dy. CPM or PM (Electrical)
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ACPM or Dy. CPM or PM (Electrical) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம்  ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DFCCIL கல்வித்தகுதி :
  1. மத்திய / மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 10 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
DFCCIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DFCCIL Recruitment Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!