DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Jr. Manager/ Sr. Executive/ Executive (Statistical) மற்றும் Jr. Executive (Security) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Jr. Manager/ Sr. Executive/ Executive (Statistical) மற்றும் Jr. Executive (Security)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Jr. Manager/ Sr. Executive/ Executive (Statistical) – 01 பணியிடம்
  • Jr. Executive (Security) – 02 பணியிடங்கள்
தகுதி விவரங்கள்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 12 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.40000-140000 (IDA) E6 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு 2022 – 130+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DFCCIL பணிக்கான தேர்வு செயல்முறை:

பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!