தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – உடனே விரையுங்கள்..!

0
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - உடனே விரையுங்கள்..!
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - உடனே விரையுங்கள்..!
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – உடனே விரையுங்கள்..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager, Assistant Manager, Jr. Manager (Law) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Manager, Assistant Manager, Jr. Manager (Law)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DFCCIL காலிப்பணியிடம்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தற்போது Manager, Assistant Manager, Jr. Manager (Law) பணிகளுக்கு இரண்டு பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

DFCCIL தகுதி விவரங்கள்:

Manager பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs. 60000-180000 (lDA) (E3) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

Assistant Manager பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs. 50000-160000 (lDA) (E2) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Jr. Manager பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs.40000-140000 (lDA) (El) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது விவரம்:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Parent pay மற்றும் Deputation allowance ஆகியவை மத்திய அரசின் ஊதிய விதிமுறைப்படி, அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

DFCCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும்.

Download Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!