DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

1
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

DFCCIL என்னும் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Deputy General Manager (Admin) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Deputy General Manager (Admin)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

DFCCIL பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) Deputy General Manager (Admin) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Deputy General Manager வயது வரம்பு:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 55 வயதிற்கு கீழ் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Deputy General Manager தகுதிகள்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group B அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.70000-200000 (IDA) E4 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Deputy General Manager சம்பளம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செய்யும் விதம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

DFCCIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!