DFCCIL கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

0
DFCCIL கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது
DFCCIL கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது
DFCCIL கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Dy. CPM/PM/ Electrical
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dy. CPM/PM/ Electrical பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dy. CPM/PM/ Electrical தகுதி:

Level 11 முதல் 14 அளவிலான ஊதியத்தில் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு நிறப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN TRB Block Education Officer வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்…!

Follow our Instagram for more Latest Updates

DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Dy. CPM/PM/ Electrical ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent pay plus deputation allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!