தேர்வில்லாமல் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தேர்வில்லாமல் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தேர்வில்லாமல் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தேர்வில்லாமல் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் DY. CPM/ PM, General Manager பணிக்கு என்று தற்போது 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் DY. CPM/ PM, General Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

DY. CPM/ PM, General Manager பணிக்கு என்று தற்போது 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • DY. CPM / PM – 01 பணியிடம்.
  • General Manager – 01 பணியிடம்.
DFCCIL தகுதிகள்:
  • DY. CPM பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவின் அதிகாரியாக Level-13 / Level-13A பதவியில் குறைந்தது 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • PM DGM பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவின் அதிகாரியாக Level-11 பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • PM DGM பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரியாக Level-14 / Level-13 பதவியில் குறைந்தது 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தகுதிகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

DFCCIL வயது வரம்பு:

01.012.2021 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Deputation முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளர்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட பணிக்கு தகுந்தாற்போல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும்படி தபால் செய்ய வேண்டும்.

DY. CPM / PM Post Notification & Application PDF

General Manager Post Notification & Application PDF

DFCCIL Official SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!