DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை!

0
DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை!
DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை!
DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Dy. CPM/ PM (Civil) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Dy. CPM / PM (Civil)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Dy. CPM/ PM (Civil) பணிக்கு என்று கீழுள்ளவாறு மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
DFCCIL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Diploma முடித்திருக்க வேண்டும்.

DFCCIL அனுபவ விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம் குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

DFCCIL வயது வரம்பு:

Dy. CPM/ PM (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய தொகை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பணிக்கு தகுந்தாற்போல் Parent pay plus deputation duty allowance வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DFCCIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation basis அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளதால், இப்பணிகளுக்கு தேர்வுகள் மற்றும் நேர்காணல் இல்லாமல், நேரடியாக கலந்தாய்வின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

Dy. CPM/ PM (Civil) பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி, தபால் அனுப்பி பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Dy. CPM/ PM (Civil) Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!