தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!

0
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - முழு விவரங்கள் இதோ..!
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - முழு விவரங்கள் இதோ..!
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் AGM, JGM, DGM பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் AGM, JGM, DGM
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DFCCIL காலிப்பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், AGM, JGM, DGM பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

DFCCIL தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் ஒத்த பதவிகளில் வழக்கான முறைகளில் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரியாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

DFCCIL அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன்னனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். அனுபவம் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் தேர்வர்கள் மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின்படி, Parent pay plus Deputation allowance ஆகியவற்றை மாத ஊதியமாக பெறுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – உடனே விரையுங்கள்…!

DFCCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் கலந்தாய்வு மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் செய்யவும்.

DFCCIL Notification & Application PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here