DFCCIL நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
DFCCIL நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பியுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பியுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ACPM / Dy. CPM / PM மற்றும் AGM / JGM / DGM பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 55 வயதிற்கு உட்பட நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் ACPM / Dy. CPM / PM, AGM / JGM / DGM
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Dedicated Freight Corridor Corporation of India காலிப்பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) காலியாக உள்ள ACPM / Dy. CPM / PM பணிக்கு 02 பணியிடங்களும், AGM / JGM / DGM பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
DFCCIL தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்த பட்சம் 4 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

Dedicated Freight Corridor Corporation of India வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என DFCCIL நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

DFCCIL ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் அல்லது DFCCIL நிறுவன விதிமுறைகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Dedicated Freight Corridor Corporation of India தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுள் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (10.08.2022) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link 1 

Download Notification & Application Link 2

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here