DFCCIL ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!

0
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!

ACPM/Dy. CPM/PM/ Electrical பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் ACPM/Dy. CPM/PM/ Electrical
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

ACPM/Dy. CPM/PM/ Electrical பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DY. CPM (AGM) தகுதி விவரங்கள்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 12 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.90000-240000 (IDA) E6 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.15,000 ஊதியம்! நவ.25 வரை விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
DY. CPM (JGM) தகுதிகள்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 12 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.80000-220000 (IDA) E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

DFCCIL பணிக்கான தேர்வு செயல்முறை:

பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!