தமிழக அரசு பள்ளி ஆசிரியர் ஆகணும்னு கனவு இருக்கா? இதோ அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கனவு இருக்கா? இதோ அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கனவு இருக்கா? இதோ அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர் ஆகணும்னு கனவு இருக்கா? இதோ அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆசிரியர் பணியிடத்தில் 15000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் தற்போது வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பயிற்சி வகுப்புகள் தாள்-I, தாள்-II ஆகிய இருவகையான தேர்வுக்கும் பயன்படும் வகையில் நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு மாணவர்களிடம் இருந்து குறைவான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here