TNPSC தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்! – முன்பதிவு அவசியம்!!

0
TNPSC தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்! - முன்பதிவு அவசியம்!!
TNPSC தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்! - முன்பதிவு அவசியம்!!

TNPSC தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்! – முன்பதிவு அவசியம்!!

TNPSC தேர்வுகளில் கலந்து கொள்ள பதிவு செய்வோருக்கான வழிகாட்டியாக இலவச கருத்தரங்கம் ஒன்று Dexter Academy மூலமாக நடத்தப்படவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள், விண்ணப்பித்து விட்டு தேர்வு எழுத காத்திருக்கும் தகுதியானவர்கள், பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த இலவச கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள கட்டாயம் முன்பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளுவோருக்கு TNPSC புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளுவோருக்கு TNPSC புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் எண்:
  • தேனி – 755 000 7774
  • சென்னை – 8870 168 555
  • சேலம் – 7200 34 55 66

கருத்தரங்கம் நடைபெறவுள்ள இடங்கள்:

  1. தேனி மாவட்டத்தில் 16.09.2021 அன்று காலை 10.00 மணி அளவில் 3rd Floor, KMC Tower, Cumbam Main Road, Subban St Corner, Theni – 625531 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
  2. சென்னையில் 16.09.2021 அன்று காலை 10.00 மணி அளவில் 1st Floor, Arcot Road, Signal, Vadapalani, Chennai – 600026 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
  3. சேலம் மாவட்டத்தில் 16.09.2021 அன்று காலை 10.00 மணி அளவில் 71, 1st & 2nd Floor, Brindavanam Road, Fairlands, Salem – 636004 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.


TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!