TNPSC தேர்வர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

0
TNPSC தேர்வர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!
TNPSC தேர்வர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

TNPSC தேர்வர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

TNPSC அரசு தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் பணியிட போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக தமிழகத்தின் No.1 பயிற்சி நிறுவனமான Dexter Academy அறிவித்து உள்ளது.

TNPSC பயிற்சி நிறுவனம்:

தமிழகத்தில் TNPSC மூலமாக 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர அட்டவணை ஆனது கடந்த மாதத்தில் வெளியானது. அதில் 22 வகையான தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. TNPSC குரூப் 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 12,263 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகளுக்கு அநேகமானோர் தயாராகிக் கொண்டுள்ளனர். அவ்வாறு தயாராவோருக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சியினை Dexter Academy அளிக்கிறது. எனவே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்போர் இந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தேர்விற்கு தயாராகலாம். தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அடுத்த கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இதனால் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் Dexter Academy பயிற்சி நிறுவனத்தில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களால் நடத்தப்படவுள்ளன. அதற்கான அட்மிஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. எனவே உங்கள் அருகில் இருக்கும் Dexter Academy பயிற்சி மையத்தில் உடனே சேர்ந்து தங்களின் லட்சிய பாதையில் செல்ல ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம். அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து தேர்விற்கு பயின்று வெற்றி பெறுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!