அருமையான பணிவாய்ப்பு.. Dexter Academy-ல் ஆசிரியர் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
அருமையான பணிவாய்ப்பு.. Dexter Academy-ல் ஆசிரியர் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
அருமையான பணிவாய்ப்பு.. Dexter Academy-ல் ஆசிரியர் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
அருமையான பணிவாய்ப்பு.. Dexter Academy-ல் ஆசிரியர் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy, பல அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர் தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

அரசு வேலை வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வரும் மாணவர்களின் வழிகாட்டியாக இருக்கும் Dexter Academy தமிழகத்தின் முன்னணி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நிறுவனத்தில் பயின்ற பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு துறை பணிகளில் இருக்கின்றனர்.

இந்நிலையில் Dexter Academy நிறுவனத்தில் TNPSC AE/ SSC JE/ RRB JE/ TNEB AE / GATE உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க முன்னனுபவம் உள்ள ஆசிரியர்கள் தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் Electrical, Mechanical, Electronics, Engg maths, IT, Computer Science, Civil உள்ளிட்ட பாடங்களை எடுக்க வேண்டும். மேலும் திறமையும் தகுதியும் உள்ள ஆசிரியர்கள், ஆன்லைன் அல்லது நேரடியாக வகுப்பு எடுக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 7397648484 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!