TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான கட்டணத்தில் நிறைவான வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான கட்டணத்தில் நிறைவான வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான கட்டணத்தில் நிறைவான வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான கட்டணத்தில் நிறைவான வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் தற்போது மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு வருகிற வருகிற ஜூலை மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதனால் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy பயிற்சி மையத்தில் திறமையான மற்றும் தகுதியும் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்பில் PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TNUSRB, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!