குட் நியூஸ்.. Dexter Academy-யில் புதிய வேலைவாய்ப்பு.. Admin பணியிடங்கள் – உடனே Apply பண்ணுங்க!

0
குட் நியூஸ்.. Dexter Academy-யில் புதிய வேலைவாய்ப்பு.. Admin பணியிடங்கள் - உடனே Apply பண்ணுங்க!
குட் நியூஸ்.. Dexter Academy-யில் புதிய வேலைவாய்ப்பு.. Admin பணியிடங்கள் - உடனே Apply பண்ணுங்க!
குட் நியூஸ்.. Dexter Academy-யில் புதிய வேலைவாய்ப்பு.. Admin பணியிடங்கள் – உடனே Apply பண்ணுங்க!

ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவை நினைவாக்கும் Dexter Academy நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு:

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளை திறம்பட கையாளும் வகையில் மாணவர்களை தயார் செய்யும் Dexter Academy நிறுவனம் தற்போது காலியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டிருக்கும் Dexter Academy நிறுவனத்திற்கு தேனி மற்றும் கரூர் நிறுவன கிளைகளில் ADMIN பணிக்கான காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ADMIN பணிக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கான அனைத்து திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்றும், முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் Fresher போன்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!