Dexter Academy-யில் மேனேஜர் பணியிடங்கள்.. அரிய வாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Dexter Academy-யில் மேனேஜர் பணியிடங்கள்.. அரிய வாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
Dexter Academy-யில் மேனேஜர் பணியிடங்கள்.. அரிய வாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
Dexter Academy-யில் மேனேஜர் பணியிடங்கள்.. அரிய வாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

அரசு போட்டித் தேர்வுகளுக்கான தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமாக உள்ள Dexter Academy நிறுவனத்தில் தற்போது Manager பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேனேஜர் பணி வாய்ப்பு:

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் நடந்து வரும் Dexter Academy பயிற்சி நிறுவனத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு, அரசு தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. தற்போது Dexter Academy நிறுவனத்தின் வெளியூர் கிளைகளில் தங்கி பணி புரியும் வகையிலான சிறந்த நிர்வாகத் திறன்களுடன் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் உங்களின் பயோ-டேட்டாவை 7397648484 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாத புதியவர்களிடம் இருந்தும் வரவேற்கப்படுகிறது. Dexter Academy நிறுவனத்தின் manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள GOOGLE FORM ஐ நிரப்பி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!