TN TET அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற 25ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் பணியிடத்தில் 15000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதையடுத்து பயிற்சி வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தாள்-I, தாள்-II ஆகிய இருவகையான தேர்வுக்கும் பயன்படும் வகையில் நடத்தப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு போட்டித்தேர்வினை பற்றிய அச்சத்தை போக்கும் விதமாக நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு மாணவர்களிடம் இருந்து குறைவான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!