TNPSC தேர்வுக்கான பயிற்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC தேர்வுக்கான பயிற்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC தேர்வுக்கான பயிற்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC தேர்வுக்கான பயிற்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தின் NO.1 போட்டித் தேர்வு பயிற்சி மையமான DEXTER ACADEMY யில் Teaching Staff பணியிடத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் தேவை:

அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருபவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy அனுபவமும், திறமையும் உடைய ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்களின் DEXTER ACADEMY யில் பயிற்சி பெற்ற பலர் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. TNPSC மட்டுமில்லாது IBPS, TNUSRB, TRB,RRB போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயார் செய்யப்பட்ட study material, question bank போன்றவைகளும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் பல கிளைகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், திறமையும் போதிய அனுபவமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் கீழே உள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை அதில் நிரப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!