ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கடைகளில் ஸ்டாக் உள்ள பொருட்களின் விபரம்!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கடைகளில் ஸ்டாக் உள்ள பொருட்களின் விபரம்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கடைகளில் ஸ்டாக் உள்ள பொருட்களின் விபரம்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கடைகளில் ஸ்டாக் உள்ள பொருட்களின் விபரம்!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களும், சமையல் பொருள்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மக்களும் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடைகளை நம்பி பல குடும்பங்கள் இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் சில நேரங்களில் பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள்!

இந்நிலையில் ரேஷன் கடைகளில் எந்தெந்த பொருள்கள் வழங்கப்படுகிறது என்பதை மக்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக மக்கள் வீட்டிற்கும் ரேஷன் கடைகளுக்கும் தேவையில்லாமல் அலைவது குறைகிறது. ரேஷன் கடைகளில் என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதை www.tnpds.gov.in என்ற வலைத்தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்ற Option மூலமாக உங்களது மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் TNPDS என்ற ரேஷன் கடை மொபைல் செயலி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் உங்களது ரேஷன் கடையில் என்னென்ன பொருள்கள் ஸ்டாக் உள்ளது என்பது பற்றியும், எவ்வளவு இருப்பு உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வாங்கிய பொருள்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!