SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கிரெடிட் கார்டு & Yono இணைப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கிரெடிட் கார்டு & Yono இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கிரெடிட் கார்டு & Yono இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கிரெடிட் கார்டு & Yono இணைப்பு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக YONO செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், உங்களது SBI கிரெடிட் கார்டை இணைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்த பதிவில் காண்போம்.

SBI கிரெடிட் கார்டு இணைப்பு:

பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் SBI YONO என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மொபைல் வங்கி பயன்பாடு பயனர்களுக்கு நிதி பரிமாற்றம், கணக்கு அறிக்கைகளைப் பார்ப்பது, கிரெடிட் கார்டு பில்களை செலுத்துதல், ஆன்லைன் ரீசார்ஜ், கணக்கு நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் பல சேவைகளை செய்ய உதவுகிறது. இந்த செயலி, பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஸ்டோர் இரண்டிலும் இலவசமாக கிடைக்கிறது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை – கொரோனா பரவல்!

இந்த செயலியில் உங்கள் கிரெடிட் கார்டை இணைத்து, ஆப் வழங்கும் கிரெடிட் கார்டு தொடர்பான சேவைகளை அனுபவிக்கலாம். SBI கிரெடிட் கார்டுகளை YONO செயலியுடன் இணைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

யோனோ செயலியில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இணைக்கும் முறை:
  • முதலில், உங்கள் தொலைபேசியில் SBI YONO செயலியை திறக்க வேண்டும்.
  • இப்போது உங்கள் வங்கியின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அல்லது MPIN ஐப் பயன்படுத்தி பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும்.
  • இப்பொழுது ‘My Relationships’ என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர், ‘Link SBI Credit Card’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்பொழுது, ‘Send OTP’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதனை அந்த பக்கத்தில் உள்ளிட்ட வேண்டும்.
  • யோனோ எஸ்பிஐ செயலியை பதிவு செய்யும் முறை:
  • முதலில், “Register” என்ற தேர்வை கிளிக் செய்தால், உங்களை SBI கார்டுகளின் இணையதளத்திற்கு கொண்டு செல்லும்.
  • உங்கள் SBI அட்டை எண், CVV எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும்.
  • இப்பொழுது, OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  • OTP ஐ சரியாக உள்ளிடுவதன் மூலம், உங்கள் பயனர் ஐடி & கடவுச்சொல் மற்றும் பதிவு செயல்முறை வெற்றி கரமாக முடிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!