தபால் சேமிப்பு திட்டத்தில் 7.1% வட்டி – விரிவான விளக்கம் இதோ!

0
தபால் சேமிப்பு திட்டத்தில் 7.1% வட்டி - விரிவான விளக்கம் இதோ!
தபால் சேமிப்பு திட்டத்தில் 7.1% வட்டி - விரிவான விளக்கம் இதோ!
தபால் சேமிப்பு திட்டத்தில் 7.1% வட்டி – விரிவான விளக்கம் இதோ!

வங்கிகளில் தரப்படும் FD திட்டங்கள் அளவுக்கு அல்லது அதை விட அதிகமான வட்டியை அதாவது 7.1% வட்டி அளவுக்கு தபால் சேமிப்பு திட்டம் வழங்குகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதால் பல்வேறு வகையான வட்டி சலுகைகளை தபால் சேமிப்பு கொடுக்கிறது.

சேமிப்பு திட்டம்:

முன்பெல்லாம் வங்கி செயல்பாடுகள் பெருமளவு இல்லாத காலத்தில், பண முதலீடுகளுக்கான சிறந்த சேவைகளை தபால் சேமிப்பு திட்டம் வழங்கி வருகிறது. அதன் பின்பாக வாடிக்கையாளர்கள் வங்கிகளில் முதலீடுகளை செய்ய துவங்கியவுடன் இந்த தபால் திட்டங்கள் முடங்கியது. ஆனால் சமீப காலமாக தபால் திட்டங்களில், வங்கிகளை விட குறைந்த அளவு வட்டி விகிதங்கள் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் வாடிக்கையளர்களுக்கு அளித்து வருகிறது.

7வது ஊதியக்குழு: பரவி வரும் வதந்திகள் – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

அந்த வகையில் நீங்களும் சிறந்தவொரு சேமிப்பு திட்டத்தை வங்கிகளில் தேடிக்கொண்டிருப்பவராக இருந்தால், தபால் சேமிப்பு திட்டம் சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகிறது. அதை விட வங்கிகளை காட்டிலும் தபால் சேமிப்புகள் கூடுதல் வட்டிகளையும் அளிக்கிறது. இந்த சேமிப்பு திட்டமானது உங்களது முதலீட்டை பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது என்பதில் ஐயமில்லை. அதன் படி தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டு திட்டமாக Time Deposit Account கருதப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதாவது வங்கிகளின் நிலையான வைப்பு நிதிகளுக்கான வட்டியை காட்டிலும், 6.7% வட்டியை 5 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும் தேசிய சேமிப்பு ரெக்குரிங் டெபாசிட் திட்டம் என்ற RD திட்டம் 5.8% வரை வட்டி வழங்குகிறது. தவிர National Savings Certificate எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 6.8% வட்டியை வழங்குகிறது. PF கணக்குக்கு கொண்ட 15 ஆண்டுகள் முதிர்ச்சி கொண்ட இந்த சேமிப்பு திட்டம் உங்களுக்கு 7.1% வட்டியை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here