தொலைத் தொடர்புத்துறை வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

0
தொலைத் தொடர்புத்துறை வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
தொலைத் தொடர்புத்துறை வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
தொலைத் தொடர்புத்துறை வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

தொலைத்தொடர்பு துறை (DOT) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Consultant (Technical) பதவிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Telecommunications (DOT)
பணியின் பெயர் Consultant (Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DOT காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறை அறிவிப்பில் Consultant (Technical) பணிகளுக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DOT தகுதிகள்:

Consultant (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DoT / BSNL MTNL போன்றவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் CDA Scale with a substantive grade of Level 8 of the 7 CPC அல்லது அதற்கு இணையான IDA Scale அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும். தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

DOT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DOT ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DOT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DOT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 04.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!