தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம் கிடையாது!

0
தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் கிடையாது!
தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் கிடையாது!
தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம் கிடையாது!

தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர் Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline
DOT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer பணிக்கென 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDE & JTO தகுதி:

Sub Divisional Engineer

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Level-7 in the pay matrix ஊதிய அளவிலான பதவிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 – ரூ.35400/- சம்பளம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!

Junior Telecom Officer

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Level-6 in the pay matrix ஊதிய அளவிலான பதவிகளில் 5 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

DOT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SDE & JTO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மற்றும் முன்னனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DOT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.10.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!