வருவாய் துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200/-

0
வருவாய் துறை வேலைவாய்ப்பு
வருவாய் துறை வேலைவாய்ப்பு

வருவாய் துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200/-

இந்திய வருவாய் துறையில் காலியாக உள்ள பதிவுத்துறை, சட்டம் மற்றும் நிர்வாகத் துறையில் இருந்து உறுப்பினர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்களா காலியாக உள்ளன. எனவே, தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய வருவாய் துறை
பணியின் பெயர் Registrar, Member from the field of Law and Administration
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

Registrar, Member from the field of Law and Administration பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

விண்ணப்பிக்க கடைசி தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Member (Administration) தகுதிகள்:

விண்ணப்பதாரர் இந்திய நிர்வாக சேவை அல்லது இந்திய காவல் சேவையில் உறுப்பினராக அல்லது இந்திய அரசின் இணைச் செயலாளர் பதவி அல்லது அதற்கு சமமான பதவியைப் பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Registrar தகுதிகள்:

விண்ணப்பத்தார்கள் மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது சட்டரீதியான அமைப்புகள் அல்லது தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு அமைப்பின் கீழ் அதிகாரியாக இருக்க வேண்டும்.

Member from the field of Law தகுதிகள்:

விண்ணப்பதாரர் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதியுடையவராகவோ அல்லது இந்திய சட்ட சேவையில் உறுப்பினராக இருந்தவராகவோ அல்லது தரம் – I இல் பதவி வகித்தவராகவோ நியமனத்திற்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

வருவாய் ஆட்சேர்ப்பு துறை 2021 சம்பள விவரங்கள்:
  • Registrar – ரூ.56,100 to ரூ. 1,77,500/-
  • Member from the field of Law and Administration – ரூ.1,44,200/- to ரூ. 2,18,200/-
  • Member (Administration) – ரூ.1,44,200/- to ரூ. 2,18,200/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application form and Notification for DOR Recruitment 2021 – For Registrar

Application form and Notification for DOR Recruitment 2021 – For Member from the Law

Application form and Notification for DOR Recruitment 2021 – For Member (Administration)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!