ரூ.2,18,200/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு  விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!

0
ரூ.2,18,200/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை - முழு  விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!
ரூ.2,18,200/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை - முழு  விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!
ரூ.2,18,200/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு  விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!

Ministry of Finance-ன் கீழ் Department of Revenue ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Competent Authority & Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Finance, Department of Revenue
பணியின் பெயர் Competent Authority & Administrator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Department of Revenue காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Competent Authority & Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Administrator தகுதி:

மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Department of Revenue வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Administrator ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 14 (144200 – 218200)அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அனைவரும் தேர்ச்சி.. பள்ளிக்கல்விதுறை உத்தரவு!

Department of Revenue தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!