மத்திய நிதி சேவைகள் நிறுவனத்தில் வேலை 2021 – 27 காலிப்பணியிடங்கள்

0
மத்திய நிதி சேவைகள் நிறுவனத்தில் வேலை 2021 - 27 காலிப்பணியிடங்கள்
மத்திய நிதி சேவைகள் நிறுவனத்தில் வேலை 2021 - 27 காலிப்பணியிடங்கள்

மத்திய நிதி சேவைகள் நிறுவனத்தில் வேலை 2021 – 27 காலிப்பணியிடங்கள்

மத்திய நிதி சேவைகள் நிறுவனத்தில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பினது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Registrar and Assistant Registrar ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Department of Financial Service
பணியின் பெயர் Registrar and Assistant Registrar
பணியிடங்கள் 27
கடைசி தேதி 07.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Department of Financial Services பணியிடங்கள் 2021 :

Registrar and Assistant Registrar ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 27 காலிபணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Department of Financial Service கல்வித்தகுதி :
  • Central Government or State Governments or Courts or Tribunals துறைகளில் Officers அக பணியாற்ரியவராக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous post) வகித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 07.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்த்து அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!